/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
/
மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
ADDED : ஜன 06, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை, : மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேல்மலையனுார் அடுத்த மேல்நெமிலி -புத்தனந்தல் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மணிமேகலை, 38. இவரதுமகன்15 நாட்களுக்கு முன்னர் இறந்தார்.
இந்த சோகத்தில் இருந்த மணிமேகலை மீள முடியாமல் இருந்தார். இந்நிலையில் 3 ம்தேதி மாலை 6:00, மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.