ADDED : ஜூலை 14, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிளியனுார் அடுத்த அருவாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை மகள் சுபாஷினி, 21; திண்டிவனத்தில் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முடித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் சரளா அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.