ADDED : ஏப் 23, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : கிளியனுார் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிளியனுார் அடுத்த ஒழுந்தியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு மனைவி பவானி, 55; இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.