தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தாய் மாயம் மகன் புகார்

 தாய் மாயம் மகன் புகார்

 தாய் மாயம் மகன் புகார்


ADDED : ஜூலை 04, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த சாலை அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 65; விவசாயி. இவரது மனைவி அனுசுயா, 60; நேற்று முன்தினம் இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதனால், விரக்தியிலிருந்த அனுசுயா வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகன் ரகு அளித்த புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us