தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தாயை காணவில்லை என மகன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மனைவி சித்ரா,55; மனநலம் பாதித்தவர். கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சித்ரா மீண்டும் வரவில்லை. அவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இவரின் மகன் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us