தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ எம்.பி., பதவி ராஜினாமா

எம்.பி., பதவி ராஜினாமா

எம்.பி., பதவி ராஜினாமா


UPDATED : மே 08, 2026 06:09 PM

ADDED : மே 08, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 06:09 PM ADDED : மே 08, 2026 05:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகம், மயிலம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.

அ.தி.​மு.க., அமைப்புச் செயலாளரான முன்​னாள் அமைச்​சர் சண்​முகம், மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருந்​தார். இவர் சமீபத்​தில் நடை​பெற்ற தமிழக சட்​டசபைத் ​தேர்​தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அ.தி.​மு.க., சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மாநிலங்​களவை எம்.பி., பதவியை ராஜி​னாமா செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்​டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை டில்லிக்குச் சென்ற சண்​முகம், குடியரசு ​துணைத்​தலை​வரும், மாநிலங்​களவை சபா​நாயகரு​மான ​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து, தனது ராஜி​னாமா கடிதத்தை அளித்​தார். இதையடுத்​து, மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒன்று, தமிழகத்​தில் காலி​யாகி​யுள்​ளது.

-நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us