தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பொறியியல் கல்லுாரியில் என்.சி.சி., பயிலரங்கு

 அரசு பொறியியல் கல்லுாரியில் என்.சி.சி., பயிலரங்கு

 அரசு பொறியியல் கல்லுாரியில் என்.சி.சி., பயிலரங்கு


ADDED : மார் 01, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லுாரியில் என்.சி.சி., பயிலரங்கு நடந்தது.

பயிலரங்கில் கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். இயந்திரவியல் துறை பேராசிரியர் ஞானமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு என்.சி.சி.,-6 படைப்பிரிவு அதிகாரி கர்னல் சக்கரவர்த்தி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி சமூக மருத்துவத் துறை உதவி பேராசிரியர் லட்சுமி 'இளையோரின் உடல் நலம் மற்றும் மன அழுத்த மேலாண்மை' குறித்து பேசினர்.

உதவி பேராசிரியர் ராஜ்குமார் கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். என்.சி.சி., மாணவர் படையினர் பயிற்சி பெற்றனர்.

பெண்கள் என்.சி.சி., பயிற்றுநர் தேவசேனா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us