/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குமார்ஸ் வெற்றி டுடோரியலில் நீட் தேர்வு பயிற்சி நாளை துவக்கம்
/
குமார்ஸ் வெற்றி டுடோரியலில் நீட் தேர்வு பயிற்சி நாளை துவக்கம்
குமார்ஸ் வெற்றி டுடோரியலில் நீட் தேர்வு பயிற்சி நாளை துவக்கம்
குமார்ஸ் வெற்றி டுடோரியலில் நீட் தேர்வு பயிற்சி நாளை துவக்கம்
ADDED : செப் 28, 2024 05:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் குமார்ஸ் வெற்றி டுடோரியலில், இந்தாண்டு நீட்தேர்வு பயிற்சி அறிமுக வகுப்பு நாளை 29ம் தேதி துவங்குகிறது.
விழுப்புரத்தில் கடந்த 1988ம் ஆண்டு முதல் இயங்கி வரும், குமார்ஸ் வெற்றி டுடோரியலில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இங்கு பயிற்சி பெறும் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.
இந்தாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாளை 29ம் தேதி காலை 10:00 மணி முதல் தொடங்குகிறது.
ஜெ.இ.இ., பயிற்சியும் நடக்கிறது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடக்கிறது.
மேலும், பொதுத்தேர்வுக்கு பிறகு 45 நாட்களுக்கு தொடர் வகுப்பு நடைபெறும்.
பயிற்சி மையத்திற்கு திருக்கோவிலுார், செஞ்சி, திண்டிவனம், உளுந்துார்பேட்டை பகுதிகளில் இருந்து இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மைய தாளாளர் கோதகுமார் தெரிவித்துள்ளார்.