sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை

/

அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை

அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை

அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை


ADDED : பிப் 04, 2024 04:07 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்டராயநல்லுார் கஸ்துாரிபா காந்தி பாலவிகார் வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கி, 72 மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தாடை வழங்கினார். செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் பாலகுருநாதன், முன்னாள் துணை ஆளுநர் காங்கேயன், பொறுப்பு ஆசிரியை பூங்காவனம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us