/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராஜகுலத்தோர் பேரவை கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
ராஜகுலத்தோர் பேரவை கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : நவ 09, 2022 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : ஜாதி பெயரை ராஜகுலத்தோர் என அழைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் கொடுத்துள்ள மனு:
எங்கள் சமுதாய மக்கள் தமிழகம் முழுதும் 60 லட்சம் பேர் உள்ளனர். எங்களது ஜாதி பெயரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கக்கூடிய ராஜகுல என்ற உட்பிரிவை ராஜகுலத்தோர் என்ற பெயரில் எங்களை அழைக்க வேண்டும். அதற்கான அரசாங்க சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.