
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், -திண்டிவனம் அருகே ஓமந்துாரில் ஓ.பி.ஆர்., குறித்து நுால் வெளியிடப்பட்டது.
விழாவில் ஓ.பி.ஆர்., குறித்து லயன் ராஜேந்திரன் எழுதிய நுாலை, பேராசிரியர் சீனுவாசன் வெளியிட, ஸ்ரீதர் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
நிர்வாகிகள் பாபு, தாமு, அணையேரி ஊராட்சி தலைவர் ரவி, சங்க நிர்வாகிகள் ரமணன், ஜெயப்பிரகாஷ், தண்டபாணி, வடபாலை சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

