/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஆந்தை மீட்பு
/
அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஆந்தை மீட்பு
ADDED : ஏப் 04, 2025 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அறிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தமிடத்தில் நேற்று மாலை 5:00 மணிக்கு அறியவகை ஆந்தை மரத்தில் இருந்து பறக்க முடியாமல் கீழே விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனச்சரகர்கள், ஆந்தையை பிடித்து காப்புக் காட்டில் விட கொண்டு சென்றனர்.

