/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 24, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி :செஞ்சி வட்ட அரிசி ஆலை மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
நிர்வாகிகள் பாண்டியன், கோவிந்தன், முனுசாமி, பாபு ஆகியோர் தேர்தலை நடத்தினர். தலைவராக துரைகுமார், செயலாளராக சங்கர், பொருளாளராக, கிருஷ்ணமூர்த்தி, கவுரவத் தலைவர்களாக மாணிக்கம், குமரேசன், துணைத் தலைவர்களாக அய்யப்பன், குமார், இணைச் செயலாளராக சண்முகம், துணைச் செயலாளர்களாக அத்திக்குர் ரகுமான், ராஜிவ்காந்தி, சட்ட ஆலோசகராக குமரன், கவுரவ ஆலோசகர்களாக பாண்டியன், ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.