ADDED : பிப் 19, 2024 05:22 AM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த நேமூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதிய நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
விழாவில், மேற்பார்வையாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம், பாரதி சுரேஷ், ஊராட்சி தலைவர் குமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சுரேஷ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், தொழில் நுட்ப அணி அன்பரசன், அயலக அணி பூபாலன், ராமலிங்கம், சாமுவேல், அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர்.
