தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பனை விதை சேகரிப்பு

பனை விதை சேகரிப்பு

பனை விதை சேகரிப்பு


ADDED : ஆக 29, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சி பகுதியில் சமூக ஆர்வலர்கள் பனை விதை சேகரிப்பில் ஈடுபட்டனர்.

செஞ்சி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் ஜான் சத்தியசீலன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து பனை விதை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த, 3 ஆண்டுகளில் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்துள்ளனர். இந்த ஆண்டு 1,000 பனை விதைகள் நடவு செய்ய திட்டமிட்டு பனை விதை சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us