நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அடுத்த ஐவேலி ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் விழா நடந்தது.
ஐவேலி வளர்ச்சிக் கழகம் சார்பில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களின் உதவியோடு 1000 பனை விதைகள் நடப்பட்டன.
அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.