/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்
/
மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 01, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் மக்கள் நீதி மய்யதின், மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தி திணிப்பை கண்டித்தும், விவசாய விலை பொருட்களுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய தீர்மானம் நிறைவேற்றினர்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், தி.மு.க., கூட்டனி கட்சி வெற்றிக்காக தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

