தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிளஸ் 1 மாணவி தற்கொலை

 பிளஸ் 1 மாணவி தற்கொலை

 பிளஸ் 1 மாணவி தற்கொலை


ADDED : பிப் 13, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மரக்காணம்: மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மரக்காணம் அடுத்த குரும்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகள் பவதாரணி, 16; மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவை பூட்டிக்கொண்டு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us