தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிளஸ் 2 மாணவி தற்கொலை

 பிளஸ் 2 மாணவி தற்கொலை

 பிளஸ் 2 மாணவி தற்கொலை


ADDED : மார் 22, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த தேவநாதன் மகள் கரிஷ்மா, 17; சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால், மனமுடைந்த அவர், வீட்டில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us