sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நர்சிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

/

நர்சிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

நர்சிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை

நர்சிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை


ADDED : அக் 24, 2025 11:46 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: நர்சிடம் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி நித்யா, 25; இவர் விழுப்புரம்,

தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பணி முடிந்து, தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.

கப்பியாம்புலியூர் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் அவர் வரும் பொழுது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், நித்யாவின் கழுத்தில் இருந்த, 2 சவரன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us