ADDED : ஆக 04, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சின்னமடத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார், 22; கூலி தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.