sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலீசார் பணி இடமாற்ற உத்தரவு

/

போலீசார் பணி இடமாற்ற உத்தரவு

போலீசார் பணி இடமாற்ற உத்தரவு

போலீசார் பணி இடமாற்ற உத்தரவு


ADDED : ஜன 28, 2024 07:22 AM

Google News

ADDED : ஜன 28, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் 29 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 242 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் தாலுகா ரவிக்குமார் திருவெண்ணெய்நல்லுாருக்கும், விழுப்புரம் மேற்கு சக்திவேல் இங்குள்ள டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கும், மேற்கு துரைவேந்தன் கண்டமங்கலத்திற்கும், காணை பாலகிருஷ்ணன் திருவெண்ணெய்நல்லுாருக்கும், விக்கிரவாண்டி குமார், விழுப்புரம் மேற்கிற்கும் என 29 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 242 பேர் வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை எஸ்.பி., தீபக் சிவாச் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us