/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண்மை விரிவாக்க மையத்தில் பொங்கல் விழா
/
வேளாண்மை விரிவாக்க மையத்தில் பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன், பச்சையப்பன், வேளாண்மை அலுவலர் செந்தில்நாதன், துணை வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர், உதவி வேளாண்மை அலுவலர்கள் சுதாகர், திருநாவுக்கரசு, உமா பிரியா, சுப்ரியா, காந்திமதி, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

