நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவிற்கு, தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ரேகா, குமரவேல் முன்னிலை வகித்தனர்.
பிரபு வரவேற்றார். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.