ADDED : அக் 16, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
திருவெண்ணெய்நல்லுார் துணை மின் நியைத்தில் பராமரிப்பு பணி: சர்க்கரை ஆலை பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலுார், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலுக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்துார், பெண்ணைவலம், பணப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம்,
கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானுார், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், கரடிப்பாக்கம், செம்மார், வலையாம்பட்டு, பையூர், கொங்கராயனுார், திருவெண்ணெய்நல்லுார் நகரம், சேத்துார், அமாவாசைபாளையம், டி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஒட்டனந்தல், அண்டராயனுார், கொண்டசமுத்திரம், சரவணம்பாக்கம், இளந்துறை.