sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

/

சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை


ADDED : மார் 29, 2025 04:46 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: சித்தாத்துார் வயலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.

முன்னதாக அறிவுடைநாயகி சமேத வயலீஸ்வரருக்கு நேற்று முன்தினம் காலை அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பிரதோஷ கால சுவாமிகளுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரத்தில் சுவாமிகள் ஊர்வலம் நடந்தது.

மயிலம்


கொல்லியங்குணம் நீலகண்டேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

விழுப்புரம்


பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மூலவர் பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பசுபதீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us