தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உறுதிமொழி

உறுதிமொழி

உறுதிமொழி


UPDATED : நவ 27, 2026 05:41 PM

ADDED : நவ 27, 2026 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 05:41 PM ADDED : நவ 27, 2026 05:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். இதில், போக்குவரத்துக்கழக அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது, பொது மேலாளர்கள் ரவீந்திரன், ஜெகதீஸ், முதன்மை தணிக்கை அலுவலர் துர்க்கைசாமி, துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us