ADDED : மே 21, 2026 06:50 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவிந்திரகுமார் குப்தா எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழக காவல் துறையில் டி.ஜி.பி., எஸ்.பி.,- ஏ.எஸ்.பி., உட்பட 15 பேர் பதவி உயர்வு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், விழுப்புரம் ஏ.எஸ்.பி.,யாக பணிபுரிந்த ரவிந்திரகுமார் குப்தா, எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
