sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிவாரணம் வழங்க கோரி திண்டிவனம் அருகே மறியல்

/

நிவாரணம் வழங்க கோரி திண்டிவனம் அருகே மறியல்

நிவாரணம் வழங்க கோரி திண்டிவனம் அருகே மறியல்

நிவாரணம் வழங்க கோரி திண்டிவனம் அருகே மறியல்


ADDED : டிச 13, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பத்தில், வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் அடுத்த உள்ள மேல்பேரடிக்குப்பம் கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணமான 2,000 ரூபாய் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து நேற்று நேற்று காலை 9:30 மணியளவில் ஊராட்சி தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் சிவா, திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று, 10:00 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us