sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

/

 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


ADDED : ஜன 09, 2026 07:50 AM

Google News

ADDED : ஜன 09, 2026 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். தமிழ்த் துறை உதவி பேராசியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய சேர்மன் உஷா முரளி பங்கேற்று, 275 மாணவர்களுக்கு விலையில்லா லேப் டாப் வழங்கி பேசினார்.

ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் அருள்முருகன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us