
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் ஜெயபுரத்தில் அரசின் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரேகா நந்தகுமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் பொது மக்களுக்கு 2,000 ரூபாய் உள்ளிட்ட நிவாரண உதவியை வழங்கினார். மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் அசோகன், கிளை செயலாளர் விசுவநாதன், கிளை பிரதிநிதி ஜெயா, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் லுார்துசாமி, நிர்வாகிகள் ராஜேந்திரன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.