sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பொது மக்கள் கோரிக்கை

/

 பொது மக்கள் கோரிக்கை

 பொது மக்கள் கோரிக்கை

 பொது மக்கள் கோரிக்கை


ADDED : மார் 05, 2026 03:34 AM

Google News

ADDED : மார் 05, 2026 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்:விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் செல்லும் ரோட்டில் உள்ள கிராமங்களான கன்னிகாபுரம், கேணிப்பட்டு, தென்பசியார் ஆகிய கிராமங்களில் விழுப்புரத்தில் இருந்து வரும் தனியார் பஸ்கள் நிற்பது இல்லை.

இதனால் திண்டிவனம் மற்றும் விழுப்புரம், புதுச்சேரிக்கு செல்லும் கிராம மக்கள் அவதி அடைகின்றனர். அனைத்து தனியார் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us