தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

 பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

 பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்


ADDED : ஜன 25, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்புக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனுார், திண்டிவனம், வானுார், திருவெண்ணெய்நல்லுார், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்களில் நடந்த முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு அட்டை, நகல் அட்டை, மொபைல் போன் எண் பதிவு, மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்தும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஆனந்தன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், லெஸிங்டன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us