ADDED : ஜூலை 12, 2026 03:52 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் குறைகேட்பு முகாம் நடந்தது.
முகாமில், தாசில்தார் கீதா பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவைகள் தொடர்பாக 20 மனுக்கள் பெறப்பட்டது.
