sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெங்கந்துாரில் மக்கள் தொடர்பு முகாம்

/

வெங்கந்துாரில் மக்கள் தொடர்பு முகாம்

வெங்கந்துாரில் மக்கள் தொடர்பு முகாம்

வெங்கந்துாரில் மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஜூன் 24, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : திண்டிவனம் அடுத்த வெங்கந்துாரில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

திண்டிவனம் தாலுகா, வெங்கந்துார் கிராமத்தில் நாளை (25ம் தேதி) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மற்றும் மக்கள் தொடர்புதிட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் காலை 8:30 மணி முதல் கிராமங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுசேவைகள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்கின்றனர்.தங்கள் பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலர்களிடம், பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us