/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் சேர்மன் இல்ல திருமண விழா புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து
/
முன்னாள் சேர்மன் இல்ல திருமண விழா புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து
முன்னாள் சேர்மன் இல்ல திருமண விழா புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து
முன்னாள் சேர்மன் இல்ல திருமண விழா புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து
ADDED : நவ 19, 2025 07:06 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்புக்குழு உறுப்பினரான முன்னாள் சேர்மன் ஜனகராஜ் மகன் அருண் குமார் - டாக்டர் பிரீத்தி திருமண விழா நடந்தது.
புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி பொன்முடி, அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சிவசங்கர், கணேசன்.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, அன்பகம் கலை, முன்னாள் அமைச்சர்கள் மஸ்தான், செஞ்சி ராமச்சந்திரன், சண்முகம் எம்.பி., சம்பத், மோகன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், சிவக்குமார், சக்கரபாணி, அர்ஜூனன், அய்யப்பன், சிந்தனைச்செல்வன், கருணாநிதி, ராஜா, ரவிக்குமார் எம்.பி., ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.
இதேபோல், மாவட்ட நீதிபதி சோபியா, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி.,க்கள் சரவணன், ஜெயக்குமார், ஸ்ரீநாதா, பாண்டியராஜன். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கிராந்தி குமார், மோகன், அண்ணாதுரை, பத்மஜா, பழனி, ஸ்ருதன் ஜெய் நாராயணன், அமித், மயிலம் பொம்மபுரம் ஆதீன பீடாதிபதி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை துணை மேயர் மகேஷ்குமார் உட்பட பலர் வாழ்த்தினர்.

