sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ரேஷன் கடை திறப்பு விழா

/

 ரேஷன் கடை திறப்பு விழா

 ரேஷன் கடை திறப்பு விழா

 ரேஷன் கடை திறப்பு விழா


ADDED : மார் 04, 2026 05:18 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

விழுப்புரம் எம்.பி., உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ், திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியில் 9.80 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவிற்கு, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் பானுமதி முன்னிலை வகித்தனர். ரேஷன் கடையை, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகர தி.மு.க., அவைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் தீபா விக்னேஷ்வர்சிங், பாஸ்கர், விழுப்புரம் மண்டல வி.சி., பொறுப்பாளர் திலீபன், மாவட்ட பொருளாளர் இளஞ்சேரன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us