/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிவாரண உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
/
நிவாரண உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : அக் 07, 2024 07:55 AM

விழுப்புரம்: அரசமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
கோலியனுார் அடுத்த அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா,- பொன்னுரங்கன் ஆகியோரது வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவலறிந்த விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் நேரில் சென்று, ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகவேல், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட விவசாய அணி கேசவன், முன்னாள் ஒன்றிய சேர்மன் குப்புசாமி, தாசில்தார் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் கதிர்வேல், வி.ஏ.ஓ., ராஜா, ஊராட்சி தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய துணைச் செயலாளர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.