/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழையால் சேதம் அடைந்த ஏரிக்கரை சாலை சீரமைப்பு
/
மழையால் சேதம் அடைந்த ஏரிக்கரை சாலை சீரமைப்பு
ADDED : டிச 09, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மயிலம் பகுதியில் கடந்த வாரத்தில் புயல் மழையால் கிராமத்தில் உள்ள தென் ஏரி உடைந்தது. இதனால் அங்கிருந்த சாலைகள், பாலம் போன்றவை மிகுந்த சேதம் அடைந்தன.
இந்த பகுதிகளில் மயிலம் ஊராட்சி சார்பில் ஏரிக்கரை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் தற்காலிகமாக மண் கொட்டி சீர் செய்து வருகின்றனர்.