sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நகராட்சி 16வது வார்டு வள்ளலார் நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

/

 நகராட்சி 16வது வார்டு வள்ளலார் நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

 நகராட்சி 16வது வார்டு வள்ளலார் நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

 நகராட்சி 16வது வார்டு வள்ளலார் நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை


ADDED : ஜன 16, 2026 06:44 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி 16வது வார்டு வள்ளலார் நகரில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இதுகுறித்து அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு விழுப்புரம் மண்டல செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் கூறியதாவது;

விழுப்புரம் நகராட்சி 16வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர்.

இந்த வார்டில் உள்ள கலேஜ் நகர் வள்ளலார் தெருவில், நகராட்சி குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் வசதி இல்லை.

இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் குழாய், வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரிக்கு மாணவர்களின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும், என்று கூறினார்.






      Dinamalar
      Follow us