/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
ADDED : அக் 16, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்க செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகி கலாவதி வரவேற்றார். செயலாளர் ஜெகந்நாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், பணி ஓய்வு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.