தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அடிப்படை வசதிகளுக்கு ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு

அடிப்படை வசதிகளுக்கு ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு

அடிப்படை வசதிகளுக்கு ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு


ADDED : செப் 20, 2025 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலம் : மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதில், சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி னார்.

பி.டி.ஓ., சிவக்குமார், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மயிலம் ஒன்றியத்தில் உள்ள கொடிமா, வீடூர், மயிலம், நெடிமொழியனுார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சிமென்ட் சாலை, குடிநீர், மயானப்பாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளை, ரூ. 79 லட்சம் மதிப்பில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட, 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மயிலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் புனிதா ராமஜெயம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், செல்வகுமார், கீதா, பரிதா, உமா, சாந்தகுமார், நிவேதா, கண்ணன், தனலட்சுமி, செல்வம், அஞ்சலாட்சி, கோமதி, கயல்விழி, சரசு, ராஜ்பரத், ஜெயந்தி, ஜமுனாராணி, வசந்தா, கலா, சுந்தரி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us