தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மணல் கடத்திய வேன் பறிமுதல்

மணல் கடத்திய வேன் பறிமுதல்

மணல் கடத்திய வேன் பறிமுதல்


UPDATED : நவ 26, 2026 05:51 PM

ADDED : நவ 26, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 05:51 PM ADDED : நவ 26, 2026 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார், மாரியம்மன் கோவில் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையெடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு போலீசாரை கண்டதும் மணல் கடத்தியவர்கள், மணல் கடத்தி வைத்திருந்த மினி வேனை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.

போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us