தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி ஆண்டு விழா.

பள்ளி ஆண்டு விழா.

பள்ளி ஆண்டு விழா.


ADDED : பிப் 06, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2024 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம், : விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

பள்ளி சேர்மன் டாக்டர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். தாளாளர் ராஜசேகரன் வரவேற்றார். பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன் முன்னிலை வகித்தனர்.

கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராயன் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் மாணவர்களின் திறன்பட்ட சாதனைகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழாவில், நிர்வாகிகள் தமிழரசு, முத்து, பள்ளி முதல்வர் யமுனாராணி, சரஸ்வதி எக்சல் பள்ளி முதல்வர் இந்துமதி, நிர்வாக அலுவலர் முத்து சிவஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us