தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாகை வார்த்தல் விழா

சாகை வார்த்தல் விழா

சாகை வார்த்தல் விழா


ADDED : ஆக 04, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் : முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்து வருகிறது.

நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மூலவர் முத்துமாரி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 12:30 மணிக்கு, பக்தர்கள் கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து உற்சவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து, இரவு வீதியுலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us