/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வருக்கு செஞ்சி சிவா வாழ்த்து
/
துணை முதல்வருக்கு செஞ்சி சிவா வாழ்த்து
ADDED : அக் 01, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா வாழ்த்து தெரிவித்தார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் துணை முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்ற பின், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினரும், தலைமை தீர்மானக்குழு உறுப்பினருமான செஞ்சி சிவா நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.