ADDED : செப் 18, 2024 11:06 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சிங்கனுாரில் தி.மு.க.,சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சிங்கனுாரில் முப்பெரும் விழா நடந்தது.
இதில் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனி தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் ஒன்றிய நிர்வாகிகள் கன்னியம்மாள், திருமலை, குமார், சரவணன், மீனாகுமாரி, முருகன், ராமமூர்த்தி, தேவதாஸ், சிங்கனுார் நிர்வாகிகள் முருகானந்தம், காளிதாஸ், வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
