தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தாயை தாக்கிய மகன் கைது

தாயை தாக்கிய மகன் கைது

தாயை தாக்கிய மகன் கைது


ADDED : நவ 24, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சியை அடுத்த ஊரணித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 43; இவரது மனைவி செல்வி, 35; இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று (நவ.,24) காலை செல்வி தனது 15 வயது மகள் வீட்டு வேலை செய்யவில்லை என திட்டி உள்ளார்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த செல்வியின், 17 வயது மகன் செல்வியை கடுமையாக தாக்கி உள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வி, செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us