தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

 தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

 தந்தை திட்டியதால் மகன் தற்கொலை


ADDED : ஜன 05, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தந்தை திட்டியதால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.

வளவனுார் அருகே சொரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் பிரகாஷ்,27; குடிபழக்கம் உடையவர். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், தந்தை மணிகண்டன் குடிப்பழக்கத்தை விடும்படி திட்டியுள்ளார்.

இதனால், கோபித்து கொண்ட பிரகாஷ் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த மணிகண்டன், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு பிரகாைஷ பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்ததை உறுதி செய்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us