தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்


ADDED : நவ 29, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மகனைக் காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் மகன் புருேஷாத்தமன் (எ) அப்பு, 27; இவர், நேற்று (நவ.,28) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us